பிரான்சில் நிறைவடையாத கலவரம்

பிரான்சில் கலவரங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிசின் மேயரின் வீட்டின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள மேயரின் வீட்டை தீக்கிரையாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடிய மேயர் குடும்பத்தினர் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் . இது ஒரு கொலை முயற்சி என கருதப்படுவதுடன் பிரதமர் எலிசபெத் போர்னே இது சகித்துக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்றவேளை மேயர் வின்சென்ட்ஜீன்பிரம் வீட்டில் இருக்கவில்லை என கூறப்படும்க் அதேசமயம், அவரது … Continue reading பிரான்சில் நிறைவடையாத கலவரம்